ஆளுநருக்கு கருப்பு கொடி

img

சீர்காழி கோயில் விழாவுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு!

சீர்காழியில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்